ஒரு சிறிய தியான
பயிற்சி செய்து பாருங்கள் ...
1. இருக்கும் இடத்தில
கண்ணை மூடி அமருங்கள்
2. உங்கள்
மனதை ஆழ்ந்து கவனியுங்கள்
3 . உங்கள்
எண்ணங்களை கவனித்து கொண்டே வா
4. விழிப்புணர்வோடு
கவனியுங்கள்
5. இப்படி நீங்கள் எந்த
அளவிற்கு விழிப்புணர்வோடு
கவனிக்க
ஆரம்பிகீர்களோ அந்த
அளவிற்கு உங்கள் எண்ணங்கள்
குறைய
ஆரம்பிக்கும்
6 . மனதை கடந்து , நான் யார் என்ற
கேள்வியை கேட்டு பாருங்கள்
7 . சிறுது நேரத்தில் உங்கள் மனம்
கட்டுப்பாட்டில் வந்துவிடும் .
பிறகு ஒரு எல்லையற்ற
ஒரு ஆற்றலை ,
அமைதியை உணர்வீர்கள் ..
No comments:
Post a Comment