Tuesday, 29 October 2013

எனக்கு

வெற்றி : இதுவரை நான் பெறாதது...!
தோல்வி : அடிக்கடி சந்திப்பது...!
பாசம் :
அவ்அப்போது வந்து போவது...!
கோபம் : கேட்காமல் வருவது...!
பாராட்டு : கிடைத்தும்
நிலைக்காதது...!
சொந்தங்கள் : எதுவும் எனக்காக
இல்லை...!
கனவுகள் : எப்போதும் இருப்பது...!
சிரிப்பு : சிலரால் வருவது...!
நிழல் :
என்னோடு கூடவே வருவது...!
மகிழ்ச்சி :
வெளி உலகிற்கு மட்டும்...!

No comments:

Post a Comment