யூடியூப்
வீடியோக்களை தரவிறக்கம்
செய்து அவற்றை பின்னர்
பார்வையிடுபவர்கள்
அல்லது சேகரித்து வைப்பவர்களுக்கு
உதவுகின்ற 10 சிறந்த யூடியூப்
டவுண்லோடர்கள் பற்றிய
குறிப்புக்களை இங்கே
பார்வையிடலாம்.
வீடியோக்களை தரவிறக்கம் செய்யும்
போது இவை ஒவ்வொன்றும்
வெவ்வேறு வசதிகளை
வழங்குகின்றமை சிறப்பாகும்.
Direct YouTube Downloader
யூடியூப்
வீடியோக்களை தரவிறக்கம் செய்ய
உருவாக்கப்பட்ட இந்த டூல் மூலம்
குறிப்பிட்ட யூடியூப் யூசர்
ஒருவரின் சகல வீடியோக்களையும்
தரவிறக்கம் செய்யும் வசதியையும்
வழங்குகின்றது.
தரவிறக்கம் செய்வதற்கு யூடியூப்
வீடியோவின்
முகவரியை மாத்திரம் வழங்கினால்
போதும்.
டவுண்லோட் செய்யும்
வீடியோக்களை WebM, MP4, FLV and
3GP formats களில் சேமிக்கலாம்.
இணைப்பு – http://
www.majorshare.com/direct-
youtube-downloader/
Thursday, 31 October 2013
யூடியூப் வீடியோக்களை டவுண்லோட் செய்ய 10 வழிமுறைகள் – 1
Labels:
தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment