டாங்கில் அல்லது யூ எஸ் பி ஸ்டிக்
இன்டர்னெட்டை அன்லாக்
செய்வது எப்படி?
நாம் பயன் படுத்தும்
இணையச்சேவை வழங்குனர்களின்
(Airtel, Reliance ,Docomo,
Mts,vodafone, Idea & BSNL) Dongle
இதை நாம் வாங்கினால்
அவர்களுடைய SIM யை தவிர
வேறு எந்த SIM யையும்
உபயோகிக்க
இயலாதவாறு தடுத்து வைத்து
இருப்பார்கள்.நாம்
வேறு ஒரு நிறுவனத்துடைய SIM
யை இன்னொரு Dongle இல்
போட்டால் Unlock Code
கேட்கும்.அதில் சரியான Code
யை நாம் கொடுத்து விட்டால் அந்த
Dongle , Unlock
செய்யப்பட்டு விடும்.சரி இந்த
Unlock Code
யை எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் உங்களுடைய Dongle இன்
15 இலக்கத்தை கொண்ட IMEI Number
ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle
இன் பின் புறத்தில் காணப்படும்.
இதை அப்படியே Copy செய்து இந்த
தளம் சென்றுhttp://
www.wintechmobiles.com/tools/
huawei-code-calculator/ ,
உங்களுடைய DONGLEஇன் IMEI
கொடுத்து CALCULATE CODES
கொடுக்கவும்.
இப்போது உங்களுடைய Dongle
க்குறிய Unlock Code கிடைக்கும்.
அதை அப்படியே Copy
செய்து விட்டு,
வேறு ஒரு நிறுவனத்துடைய SIM
இனை Dongle லில்
போடுங்கள்.உங்களிடம் Unlock Code
திரும்பவும் கேட்கும், அந்த
இடத்தில் Paste
செய்து கொள்ளுங்கள் Unlock
ஆகிவிடும். சிம்பிள்
அவ்வளவுதான். பெரும்பாலனோர்
இது வரை ஒரு முறை சர்வீஸ்
டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த
டாங்கிலை காட்சி பொருளாகத்தான்
வைத்திருப்பர்.
இன்டர்னெட்டை அன்லாக்
செய்வது எப்படி?
நாம் பயன் படுத்தும்
இணையச்சேவை வழங்குனர்களின்
(Airtel, Reliance ,Docomo,
Mts,vodafone, Idea & BSNL) Dongle
இதை நாம் வாங்கினால்
அவர்களுடைய SIM யை தவிர
வேறு எந்த SIM யையும்
உபயோகிக்க
இயலாதவாறு தடுத்து வைத்து
இருப்பார்கள்.நாம்
வேறு ஒரு நிறுவனத்துடைய SIM
யை இன்னொரு Dongle இல்
போட்டால் Unlock Code
கேட்கும்.அதில் சரியான Code
யை நாம் கொடுத்து விட்டால் அந்த
Dongle , Unlock
செய்யப்பட்டு விடும்.சரி இந்த
Unlock Code
யை எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் உங்களுடைய Dongle இன்
15 இலக்கத்தை கொண்ட IMEI Number
ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle
இன் பின் புறத்தில் காணப்படும்.
இதை அப்படியே Copy செய்து இந்த
தளம் சென்றுhttp://
www.wintechmobiles.com/tools/
huawei-code-calculator/ ,
உங்களுடைய DONGLEஇன் IMEI
கொடுத்து CALCULATE CODES
கொடுக்கவும்.
இப்போது உங்களுடைய Dongle
க்குறிய Unlock Code கிடைக்கும்.
அதை அப்படியே Copy
செய்து விட்டு,
வேறு ஒரு நிறுவனத்துடைய SIM
இனை Dongle லில்
போடுங்கள்.உங்களிடம் Unlock Code
திரும்பவும் கேட்கும், அந்த
இடத்தில் Paste
செய்து கொள்ளுங்கள் Unlock
ஆகிவிடும். சிம்பிள்
அவ்வளவுதான். பெரும்பாலனோர்
இது வரை ஒரு முறை சர்வீஸ்
டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த
டாங்கிலை காட்சி பொருளாகத்தான்
வைத்திருப்பர்.
No comments:
Post a Comment