உங்கள் நகத்தின் உருவமைப்பும் -
அதன் இரகசியங்களும் - The secret of
your nail shape.
[ இவை உண்மையா -
பொய்யா என்பதை நீங்களே உங்களோடு
கள்]
1. Short nails. Hardwork, curious,
independent.
குறுகிய நகம்- கடுமையான
உழைப்பு, அறிந்துகொள்வதில்
ஆர்வமுள்ளவர், தனித்து இயங்கும்
ஆற்றல்
2. Short nails, sloping wide. Love to
criticize and irritating.
குறுகிய ஆனால் அகன்ற நகம்:-
எரிச்சலூட்டுவதிலும்
விமர்சிப்பதிலும் அதீத விருப்பம்
3. Nail width, length, rounded at the
tip. People with clear judgment and
common sense.
நீளமும் அகலமும் முனைவில்
வளைந்த தோற்றம்:- பகுத்தறிவுடனும்
, தெளிவான தீர்ப்புடனும்
செயற்படுவோர்
4. Almond-shaped long nails. Calm
and relaxed person, loves to dream.
வாதுமைக்கொட்டை வடிவில் உள்ள
நீண்ட நகம் :- அமைதியாகவும்
தளர்வுடனும் செயற்படுபவர்,
கனவு காண்பதில் நாட்டமுடையவர்
5. Very large nail, square. Cool and
ego.
நீண்ட சதுர அமைப்புடையது:
அமைதியாகவும் நான் எனும்
முனைப்புடனும் செயற்படுபவர்
6. Wedge-shaped nails. Over-sensitive.
சிறிய, ஆப்பு வடிவ நகம்: மிதமான
உணர்ச்சிவசப்படுபவர்.
No comments:
Post a Comment